NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

பிற்படுத்தப்பட்டோர்‌ கல்லூரி மாணவர்‌ விடுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

0
1

பிற்படுத்தப்பட்டோர்‌ கல்லூரி மாணவர்‌ விடுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் , கிராப்பட்டி பகுதியில்‌ உள்ள பிற்படுத்தப்பட்டோர்‌ நல கல்லூரி மாணவர்‌
விடுதியை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மா.பிரதீப்குமார்‌ இன்று (19.11.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

3
மாணவர்‌ விடுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
மாணவர்‌ விடுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

அப்போது விடுதியின்‌ அடிப்படை வசதிகள்‌ மற்றும்‌ உட்கட்டமைப்பு வசதிகள்‌, உணவுப்‌ பொருட்களின்‌ தரம்‌ மற்றும்‌ இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும்‌உணவு முறைகள்‌ குறித்து துறை அலுவலர்களிடம்‌ கேட்டறிந்து மாணவர்களுடன்‌ கலந்துரையாடினார்‌. இந்நிகழ்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌ இரா.பார்த்திபன்‌ உடனிருந்தார்.

4
Leave A Reply

Your email address will not be published.