NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

தமிழ்நாட்டிலேயே சிறந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக முகேஷ் ஆர்த்ரோ கேர் தேர்வு

0
1

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பாக நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டிலேயே சிறந்த எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனையாக முகேஷ் ஆர்த்ரோ கேர் தேர்வு செய்யப்பட்டது.

3

இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சிறந்த மருத்துவமனைக்கான விருதை முகேஷ் ஆர்த்தோ கேர் டாக்டர். முகேஷ் மோகனிடம் வழங்கினார்.

4
Leave A Reply

Your email address will not be published.