NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

துறையூரில் மாவட்ட ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

0
1

துறையூரில் மாவட்ட ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் துறையூர் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

3

ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் மருது முத்து தலைமை வகித்தார் நிர்வாகிகள் ராஜ்குமார் காந்தி நவீன் காசி அமராவதி கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவராஜன் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மாவட்ட குழு ஆனந்தன் தரைக்கடை சங்க சங்கிலிதுறை கிளை செயலாளர் மகாலட்சுமி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரமேற்படி தினக்கூலி ரூபாய் 350 அமல் படுத்த வேண்டும் அடையாள அட்டை வழங்க வேண்டும் பி எஃப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4
Leave A Reply

Your email address will not be published.