NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

தெய்வத்திரு மருத்துவர் ஜெயபால் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ !

0
1

திருச்சிஜி.வி.என் மருத்துவமனை குழுமம்,கி.ஆ.பெ விஸ்வநாதம் பிள்ளை பள்ளிகள், தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் மருத் துவவள்ளல் தெய்வத்திரு டாக்டர்.வி.ஜெயபால் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த. இனிகோ இருதயராஜ் மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார் அன்னாரின் புதல்வர் டாக்டர் வி.ஜே. செந்தில் அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்

3

கழக நிர்வாகிகள், தோழர்கள் உடனி ருந்தனர்.

4
Leave A Reply

Your email address will not be published.