தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளராக அல்லூர் பி.எம்.ஆனந்த் நியமனம்

தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளராக அல்லூர் பி.எம்.ஆனந்த் நியமனம்
தி.மு.க மாநில மாணவரணி துணை செயலாளராக திருச்சி அல்லூரை சேர்ந்த பி.இ பட்டதாரி பி.எம்.ஆனந்த் , நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமன அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.


மாநில பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள பி.எம்.ஆனந்த், ஏற்கனவே, மாவட்ட மாணவரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
