திருச்சி அருகே லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் கார் டிரைவர் பலியானார்.

திருச்சி அருகே லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் கார் டிரைவர் பலியானார். நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி கார் வந்தது.

வாத்தலை அருகே எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. கதில் கார் டிரைவர் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்த மதியழகன் ,சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
காரில் வந்த 45 வயது பெண் காயங்களோடு திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
