NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி அருகே அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து விபத்து! 30 பேர் படுகாயம்!

0
1

திருச்சி அருகே அரசு விரைவு பேருந்து கவிழ்ந்து விபத்து! 30 பேர் காயம்!

 

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சென்று கொண்டு இருந்தது. மணப்பாறையை அடுத்த நடுப்பட்டி என்ற பகுதியில் வரும் போது நிலை தடுமாறிய பேருந்து அங்கிருந்த சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது .

4

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் காயமடைந்தனர். அப்போது பொதுமக்கள் விரைந்து வந்து பயணிகளை மீட்டு மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

வையம்பட்டி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.