NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

0
1

திருச்சியில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!

மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், மாத மாதம் மின்கட்டணம் கணக்கிட வேண்டும், பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் மாவட்ட தலைவர் பார்வதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4

மாவட்ட செயலாளர் அஞ்சுகம், பொருளாளர் ஆயிஷா. மணிகன்டம் ஒன்றிய செயலாளர் முத்துலெட்கமி. நிர்மலா, புஷ்பம். சாந்தா மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மு. செல்வராஜ், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், முத்தழகு, பொன்மலை பகுதி துணை செயலாளர் ராஜா, இளைஞர் பெருமன்ற செயலாளர் செல்வகுமார், சந்தோஷ், ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சூர்யா, மாவட்ட செயலாளர் சிவா. பொருளாளர் சண்முகம் தரைக்கடை சங்கம் செயலாளர் அன்சர் தின் உள்ளிட்டோர் உரையாற்றினர்.புஷ்பம் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.