NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் மாயம்

0
1

திருச்சி அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் மாயம்

திருச்சி மாவட்டம் கரட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் வயது (28). இவர் தன்னுடைய பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தை நேற்று இரவு வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தார்.

4

இந்நிலையில், வழக்கம் போல் காலையில் வந்து பார்த்தபோது தனது. இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரிய வந்தது.

இது குறித்து ராம்குமார் அளித்த புகாரின்பேரில் புலிவலம் போலீசார் வழக்கு பதிந்து இரவோடு இரவாக இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.