NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்! 

0
1

திருச்சியில் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்!

நாளை (2ம் தேதி) முசிறி, 6 ம்தேதி துறையூர், 9ம் தேதி ஸ்ரீரங்கம், 13 ம் தேதி லால்குடி, 15 ம் தேதி திருச்சி கிழக்கு, 20 ம் தேதி திருச்சி நகரியம், 27 ம் தேதி மணப்பாறை கோட்ட அலுவலகங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.

4

கூட்டங்களில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின்அழுத்த குறைபாடு, இணைப்பு பெறுவதில் காலதாமதம், மின்கட்டன விகிதமாற்றம், இணைப்பு பெயர் மாற்றம் பற்றி தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

இந்த தகவலை திருச்சி மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.