
ஆபாச வீடியோ அனுப்பி சி.பி.ஐயிடம் சிக்கிய திருச்சி வாலிபர்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா வயது 44. லண்டனில் பணியாற்றி நாடு திரும்பியவர்.

இந்நிலையில் இவரது வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் 6 பேர் மற்றும்
மணப்பாறை போலீசார் ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து விசாரித்தபோது, வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்கு ஆபாச படங்களை ஷேர் செய்தார் எனத் தெரியவந்தது.
இது குறித்து தொடர் விசாரணை நடக்கிறது.
