கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு 36 வது வட்ட திமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு

கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு 36 வது வட்ட திமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு

திருச்சி தெற்கு மாவட்டம் 36,36A வட்டக் கழக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கீழ அம்பிகாபுரம் SSS. கான்வெண்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரியமங்கலம் பகுதி செயலாளர் O. நீலமேகம் தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்KKK. கார்த்திக் மற்றும் வட்டச் செயலாளர்கள், சுரேஷ், ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்