
திருச்சியில் 3ந் தேதி மின்தடை பகுதிகள்!

திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (3/12/2023) காலை 9.15 மணி முதல் மாலை 5 மணிவரை மன்னார்புரம் டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சி.எச்.காலனி, உஸ் மான்அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப் பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, சட்டகல்லூரி, ஈவேரா கல்லூரி, கேசவ நகர், காஜாநகர், சுப்ரமணியபுரம், மத் திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம், பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, இ.பி காலனி, காஜாமலை, துர்கா ரோடு (கலெக்டர் பங்களா), மன்னார்புரம், பி அண்ட் டி காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
இத்தகவலை திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
