NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம்!

0
1

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி, ஆழ்வார் தோப்பு கிளை செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் தலைமையில் நடைபெற்றது.

4

திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி சிறப்புரையாற்றினார். மேற்கு தொகுதி தலைவர் அப்பாஸ், துணை தலைவர் ரியாஸ், மேற்கு தொகுதி செயலாளர் முஹம்மது சலீம், செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 6 ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது. கிளை செயலாளர் இரும்புக்கடை முஸ்தபா நன்றி கூறினார்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.