NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா…. நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் கே என்.நேரு 

0
1

திருச்சியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா…. நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் கே என்.நேரு 

திருச்சி செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே என்.நேரு , கலந்து கொண்டு 52 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 11.33 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

4

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , மாநகராட்சி மேயர் அன்பழகன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.