NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய  இளைஞர்கள் கைது!

0
1

திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய  இளைஞர்கள் கைது!

 

 

 

4

திருச்சி மணிகண்டம் சப் இன்ஸ்பெக்டர் விஜயழகன் தலைமையிலான போலீசார் பாகனூர் பிரிவு ரோட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில் வந்த தெற்கு பாகனூர் தயாளன் நகர் நைனா முகமது (49), செந்தில்குமார் (24) ஆகியோரை கைது செய்த போலீசார்,கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.