NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் பிச்சையெடுத்த குழந்தைகள், பெண்கள்  காவல்துறையினரால் மீட்பு!

0
1

திருச்சியில் பிச்சையெடுத்த குழந்தைகள், பெண்கள்  காவல்துறையினரால் மீட்பு!

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம் தலைமையிலான போலீசார், மாநகரின் முக்கிய இடங்களில் பிச்சை எடுத்தவர்களை மீட்டனர்.

4

இதில் 4 குழந்தைகள், 11 பெண்கள் உள்ளிட்ட 35 பேர் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.