NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சியுடன் சிக்கிய பயணி! 

0
1

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சியுடன் சிக்கிய பயணி! 

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற பயணியிடமிருந்து வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல,”மலின்டோ” விமானம் தயாராக இருந்தது.

4

பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த ஒரு பயணியின் உடைமையில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது தெரிய வந்தது.

3

இதையடுத்து அவரிடம் இருந்த ரூபாய் 9.82 லட்சம் மதிப்பிலான மலேசியா ரிங்கிட் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.