
முதியோர் மீட்பு

திருச்சி,டிச.6-
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாக பகுதிகளில் யாசகம் எடுத்தவா்கள் மற்றும் ஆதரவற்ற முதியவா்கள் என மொத்தம் 38 பேரை குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சிவராஜ், சமயபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் கருணாகரன் மற்றும் காவல்துறையினா் மீட்டு திருச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
