NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி கீழப்புதூரில் புகையிலை பறிமுதல் !

0
1

புகையிலை பறிமுதல்

திருச்சி,டிச.6-

 

திருச்சி  கீழப்புதூர் பகுதியில் பாலக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

4

இருசக்கர வாகனத்தில் வந்த கீழப்புதூர் முனிகண்ணன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான், ஜாகிர் உசேன் ஆகியோரை  சோதனை செய்த போது அவர்கள் இருசக்கர வாகனத்தில் பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட 33 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

3
சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.