
திருச்சியில் ஓவர் போதையில் தொழிலாளி பலி!
திருச்சி கோட்டை ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் இதயத்துல்லா. ஓட்டல் தொழிலாளி.

அளவுக்கு அதிகமான குடிபோதையில் மயங்கி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
