NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

 பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் அபேஸ்! போலீசார் விசாரணை

0
1

 பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் அபேஸ்! போலீசார் விசாரணை

 

துவரங்குறிச்சி  சேதுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (28 ). துவரங்குறிச்சி எஸ்.பி.ஐ வங்கி கிளையில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தார்.

4

இந்நிலையில், வழியில் ஹாட் சிப்ஸ் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கினார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்து பணத்தை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.