
வி.எ.ஓ.வுக்கு மிரட்டல்!
திருப்பஞ்சலி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் தேவராஜ்.(36). அப்பகுதியில் நில அளவீடு பணியில் ஈடுபட்டார்.

அங்கு வந்த திருப்பஞ்சலி பாரதி நகர் மாணிக்கம் ,அவரது மனைவி சந்தானகுமாரி, மகன் சுதர்சன் ஆகியோர், கிராம நிர்வாக அதிகாரி தேவராஜை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்
