NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி காவிரி படித்துறை தூய்மை பணியில் என்.சி.சி மாணவர்கள்

0
1

திருச்சி காவிரி படித்துறை தூய்மை பணியில் என்.சி.சி மாணவர்கள்!

சுபேதார் சதாசிவம், சுபேதார் தானாஜி, ஹவில்தார் சுரேஷ் தலைமையில், புனித் சாகர் அபியான்  திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட என்.சி.சி, மாணவர்கள் காவிரி படித்துறையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

4

படித்துறை பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றிய மாணவர்கள், நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை அப்புறப்படுத்தி அந்த பகுதிகளை சுத்தம் செய்தனர்.

மேலும் சுகாதாரம் காப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணியிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.