NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேருக்கு காப்பு

0
1

திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேருக்கு காப்பு

 

திருச்சி மாவட்டம் முசிறியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த மாருதி காரை சோதனை செய்தனர்.
அதில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

4

கஞ்சாவை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய மத்திகிரியைச் சேர்ந்த ஆனந்த் குமார் ( 22 ), மஞ்சு ஸ்ரீ நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் முனீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ( 22 ) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.