
புகையிலை “ராணி” கைது.

மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வைத்து வருபவர் சகாயராணி.
இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சகாயராணியை கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
