NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

இலவச கண் பரிசோதனை முகாம்

0
1

இலவச கண் பரிசோதனை முகாம்

துறையூர் நகர லயன்ஸ் சங்கம், திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

4

கண்நீர் அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு விழித்தரை பரிசோதனை, கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை
லயன்ஸ் கிளப் தலைவர் மணிமாறன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.