
மணப்பாறை நகர திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது!

மணப்பாறை நகர திமுக செயற்குழு கூட்டம் நகர செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வக்கீல் கிருஷ்ணன், அவைத்தலைவர் ஜான்பிரிட்டோ, நகர துணை செயலாளர் கண்ணன், பிச்சையம்மாள், ரவி, மாவட்ட பிரதிநிதிகள் பால்ராஜ், பால்பாண்டி , கார்த்திகேயன், நிஜாமுதீன், பொருளாளர் கோபி. இலியாஸ் , நகர இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் நவமணி சுந்தரராஜ். உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
