
இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது!

வையம்பட்டி தொப்பநாயக்கன் பட்டியில், இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தொடக்கவிழா நடந்தது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து, உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், சீரங்கன் ஒன்றிய குழு தலைவர் குணசீலன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் துணை அமைப்பாளர்கள் குண்டூர் பாலமுருகன், சக்தி பிரகாஷ், ரவிச்சந்திரன், விஷ்ணுவரதன் மற்றும் வையம்பட்டி ஒன்றிய அமைப்பாளர் பெர்னாட், சாமிநாதன் துணை அமைப்பாளர்கள் இளஞ்செழியன், கண்ணதாசன், அருண் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
