
பைக் திருடனுக்கு காப்பு!
மணப்பாறை நகர் மற்றும் புறநகர் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் காணாமல் போயின.

இது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மருங்காபுரியை அடுத்த ஊத்துக்குளியை சேர்ந்த கார்த்திகேயன் (24).என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
