
அடி தடி: 5 பேர் மீது வழக்கு

தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது சகோதரி முத்துமாலா. இவர்களுக்குள் நிலத்தகராறு உள்ளது.
நேற்று இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
