NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் மு.க.ஸ்டாலின் உருவத்தில் “கேக்” 

0
1

திருச்சியில் மு.க.ஸ்டாலின் உருவத்தில் “கேக்” 

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் சார்பில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், உருவத்தில் சுமார் 92 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

4

இந்த கேக்கை 90 கிலோ சர்க்கரை, 80 முட்டை கலந்த கலவையால் 24 மணிநேரத்தில் பேக்கரி ஊழியர்கள் தயாரித்துள்ளனர். சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரியில் 2 நாட்கள் கண்காட்சிக்காக இந்த கேக் வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.