NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

“பேக் ஐ.டி…திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ புகார்

0
1

“பேக் ஐ.டி…எம்.எல்.ஏ புகார்

திருச்சி,டிச.10-

4

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் போலியாக கணக்குத் தொடங்கி நிதி கேட்பது போல் குறுந்தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை மறுத்துள்ள எம்.எல்.ஏ கதிரவன்,

யாரிடமும் இதுபோன்று நிதி கேட்டு குறுந்தககள் அனுப்பவில்லை .
பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் எனது பெயரில் இயங்கி வரும் சமூக வலைதள போலி கணக்குகளை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.