NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

போஸ்ட் மேனிடம் கை வரிசை

0
1

போஸ்ட் மேனிடம் கை வரிசை

4

திருச்சி கேகே நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் ( 46). போஸ்ட்மேன்.

பொன்மலைப்பட்டி ரோடு ஸ்ரீராம் மஹால் அருகே நின்று கொண்டிருந்த போது சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அகஸ்டின் கெவின்( 20) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரின் செல்போனை பறித்து சென்றார். கே. கே.நகர் போலீசார் அகஸ்டின் கெவினை கைது செய்தனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.