NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு

0
1

திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு

4

திருச்சி மாநகராட்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. மேயர் மு. அன்பழகன் மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை வாசித்தார்.

துணை மேயர் திவ்யா மற்றும் உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.