NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

முசிறி நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு!

0
1

முசிறி நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு!

4

முசிறி நகராட்சி ஆணையராக கிருஷ்ணவேணி பொறுப்பேற்றார் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த
ப. கிருஷ்ணவேணி பணி மாறுதலில், முசிறி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார்.

 

இவருக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் , நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார், துணைத்தலைவர் சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.