
திருச்சியில் இளம்பெண்கள் மாயம்
திருச்சி,டிச.10-

திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கணபதி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மகள் காஜல் (16). 9ம் வகுப்பு மாணவி.
பள்ளிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.
