NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி அருகே மது விற்றவர்கள் கைது

0
1

திருச்சி அருகே மது விற்றவர்கள் கைது

 

முசிறி அருகே திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த ரெண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

4

முசிறி பகுதியில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடந்த சோதனையில்

முசிறி சோபனபுரம் ஒக்கரையைச் சேர்ந்த விஜயகுமார்(43), நாகராஜன் (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.