
திருச்சியில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம்!
அதிமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் தெற்கு ஒன்றிய கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட பிரதிநிதி வடிவேல் தலைமை வகித்தார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார்.
தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
