
திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்

திருச்சி மாநகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார்.
ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா, மாநகராட்சி பொறியாளர் சிவபாதம், செயற் பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
