
திருச்சியில் திமுக அரசை கண்டித்து விநியோகிப்பட்ட துண்டு பிரசுரங்கள்!

திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அதிமுகவினர் வழங்கினர்.
பொன்மலை பகுதி அதிமுக கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியன் 44, 45. , 46, வது வட்டக் செயலாளர் நாகராஜ், நசீர், முகமது, ராஜப்பா, ஆகியோர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
