NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

இஸ்திமாவிற்கு ஆழ்வார் தோப்பு பகுதியிலிருந்து ஆயிரம் பேர் !

0
1

உள் அரங்க நிகழ்ச்சி

திருச்சி,டிச.12-

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமா அத்,ஆழ்வார் தோப்பு கிளை சார்பில் உள் அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

4

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமா அத் பேச்சாளர் அசாருதீன் பாபரி, இஸ்லாமிய கல்லூரி முதல்வர் ரமீஸா அப்பாஸ் மற்றும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் ஆகியோர் பேசினர்.

மாநில செயலாளர் அப்பாஸ் அலி, பொருளாளர் பக்ருதீன் , நிர்வாகிகள் சாதிக் பாட்ஷா , நஜிமுதீன், அப்துர் ரஹ்மான் ஆழ்வார் தோப்பு கிளை கிளை தலைவர் அப்துல் ரஹீம் , கிளை செயலாளர் ஹீசேன் கிளை நிர்வாகிகள் ஜான்பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

3

2023 ஆம் ஆண்டு மே 14 ம் தேதி நடைபெறவுள்ள இஸ்திமாவிற்கு ஆழ்வார் தோப்பு பகுதியிலிருந்து ஆயிரம் நபர்களை அழைத்து செல்வது உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.