
திருச்சி வருகை புரிந்த தமிழக கவர்னருக்கு வரவேற்பு!

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
கவர்னரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
