
திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் சோழசூரன், திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு தனபாலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
