
விண்ணப்பங்களை அனுப்புங்க… அமைச்சர் வேண்டுகோள்.
திமுக சார்பு அணிகளுக்கான அமைப்பாளர் இடங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உடனே அளிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
திருச்சி தெற்கு மாவட்ட தி. மு. க சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பொறியாளர் அணி விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, ஆதிதிராவிடர் நல அணி, தொழிலாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, சுற்று சூழல் அணி, அமைப்பு சாரா தொழிலாளர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி போன்ற அணிகளுக்கு,
மாவட்டதலைவர்-1
துணை தலைவர்-1
துணை அமைப்பாளர் -5
மாநகரதலைவர் – துணைதலைவர்-1
அமைப்பாளர் -1
துணை அமைப்பாளர் -5
ஒன்றியஅமைப்பாளர்-1
துணை அமைப்பாளர் -5
அமைப்பாளர் -1
நகர துணை அமைப்பாளர் -5
நகர வார்டு அமைப்பாளர்-1
அமைப்பாளர்-1
துணை அமைப்பாளர்-3
பேரூர் அமைப்பாளர் 1
துணை அமைப்பாளர் -3
பேரூர் வார்டு அமைப்பாளர்-1
துணை அமைப்பாளர்-2
பாகம் (பூத்) அளவில்
(இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி)
அமைப்பாளர் -1
துணை அமைப்பாளர் -2
வயது வரம்பின் காரணமாக இளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில், தலைவர், துணை தலைவர், பதவிகள் உருவாக்க படவில்லை. இளைஞர் அணி உச்ச வயது வரம்பு ஒன்றியம், பகுதி, நகரம், பேரூர் – 35 வயது மாவட்ட , மாநகரம் – 40 வயது
மருத்துவர் அணி மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் மட்டும் நியமிக்க பட உள்ளது.

மேல் கண்ட படி அமைப்பாளர் ,துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் விருப்ப மனு படிவத்தை வண்ண நகல் எடுத்து அவற்றை பூர்த்தி செய்து கீழ் கண்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் அலுவலகங்களில் 14/12/2022 முதல்20/12/2022 வரை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
அந்தந்த மாநகரம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக அணிகளுக்கு விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிகளில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும்.
மருங்காபுரி வடக்கு ஒன்றியம்: C. செல்வராஜ் ஒன்றிய செயலாளர், சீனிவாசா திரையரங்கம், கோவில்பட்டி, மருங்காபுரி தாலுகா, திருச்சி மாவட்டம்.
மணப்பாறை ஒன்றியம் C. ராமசாமி ஒன்றிய செயலாளர், அகிலாண்டேஸ்வரி திருமண மண்டபம், கோவில்பட்டி ரோடு, மணப்பாறை, திருச்சி மாவட்டம்.
திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம்: K. S. M கருணாநிதி ஒன்றிய செயலாளர், தீபம் காம்ப்ளெக்ஸ், திருவெறும்பூர், திருச்சி – 13.

திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம்: C. கங்காதரன் ஒன்றிய செயலாளர், ஐ. டி. பார்க் டபுள் ரோடு, நவல்பட்டு, அண்ணா நகர் அஞ்சல், திருச்சி-16.
மருங்காபுரி தெற்கு ஒன்றியம்: C. சின்ன அடைக்கண் ஒன்றிய செயலாளர், ஸ்ரீராம் அக்ரோ சர்விஸ், காவல் நிலையம் எதிரில், துவரங்குறிச்சி. திருச்சி மாவட்டம்.
மருங்காபுரி மத்திய ஒன்றியம்: மு. பழனியாண்டி ஒன்றிய செயலாளர், தி. மு. க. அலுவலகம், கல்லாமேடு, பளுவஞ்சி போஸ்ட், கோவில்பட்டி வழி, மருங்காபுரி தாலுகா, திருச்சி 621 306
வையம்பட்டி வடக்கு ஒன்றியம்: R. ஸ்ரீரங்கன் ஒன்றிய செயலாளர், ஒன்றிய தி. மு. க. அலுவலகம், மட்டப்பாறை பட்டி, நால் ரோடு, எஸ். ஆர். பெட்ரோல் பங்க் அருகில், தவளைவீரன்பட்டி போஸ்ட், திருச்சி-621311.
8. வையம்பட்டி தெற்கு ஒன்றியம்: V. A. இராஜேந்திரன் ஒன்றிய செயலாளர், வேல்முருகன் ஜவுளி ஸ்டோர், பாலவிடுதி ரோடு, வையம்பட்டி போஸ்ட், மணப்பாறை தாலுகா, திருச்சி -11.
மணப்பாறை நகரம்: மு. ம. செல்வம் நகர செயலாளர், நகர தி. மு. க.
மணப்பாறை தாலுகா, திருச்சி -11.
மணப்பாறை நகரம்: மு. ம. செல்வம் நகர செயலாளர், நகர தி. மு. க. அலுவலகம், நகராட்சி நாள் அங்காடி, மணப்பாறை, திருச்சி-621306.
துவாக்குடி நகரம்: இ. காயாம்பு நகர செயலாளர், நகர கழக அலுவலகம், அண்ணா வளைவு, துவாக்குடி, திருச்சி 11.
கூத்தைப்பார் பேரூர்: M. R. T. P. K. தங்கவேல், பேரூர் கழக செயலாளர், முருகன் கோவில் அருகில், பாரதி புரம், திருவெறும்பூர், திருச்சி -13.
பொன்னம்பட்டி பேரூர்: K. A. நாகராஜன் பேரூர் கழக செயலாளர், அம்பிகா அபார்ட்மெண்ட், 75, ரைஸ் மில் தெரு, துவரங்குறிச்சி, திருச்சி-621 314. ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
