NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

ஏலத்துக்கு வந்த மாடுகள்…

0
1

ஏலத்துக்கு வந்த மாடுகள்…

4

 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள் பிடித்தம் செய்யப்பட்டு கோணக்கரை பட்டியில் பாதுகாத்து பராமரிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படும் கால்நடைகளை 7 நாட்கள் ஆகியும் உரிமைதாரர்கள் உரிமை கோர முன் வராததை தொடர்ந்து 7 மாடுகள், 3 கன்றுகள் மற்றும் 1 குதிரை ஆக மொத்தம் 11 கால்நடைகளை பொது ஏலத்தில் விடப்பட்டது. இந்த கால்நடைகள் ரூ.61,000/-க்கு ஏலம் போனது.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.