
டி.டி.வி.தினகரன் பிறந்த நாளில் அன்னதானம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் வழிவிடு முருகன் ஆலயத்தில் துறையூர் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினர்.
அ.ம.மு.க துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ், துறையூர் நகர செயலாளர் சுப்ரமணியன், வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், வடக்கு மாவட்ட அவை தலைவர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
