NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு!

0
1

 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு!

4

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகளை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டார். புள்ளம்பாடி ஒன்றிய பெருந்தலைவர் ரசியா கோல்டன்ராஜேந்திரன் ,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.