
திருச்சி சோமரசம் பேட்டை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நூற்றாண்டு விழா!
திருச்சி சோமரசம் பேட்டை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

திருச்சி சோமரசம் பேட்டையில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் கடந்த 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது 2022 ஆம் ஆண்டு நடந்து வரும் நிலையில் ஆலயத்தின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலய பங்குத்தந்தை எட்வர்ட் ராஜா தலைமை வகித்தார் .
திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் சிறப்பு திருப்பலி நடத்தினார்.
ஆலய பங்கு இறை மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர்.
