
தியாகி அருணாசலம் பிறந்த நாள் விழா
தியாகி அருணாச்சலம் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே. என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர் வைரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாநில பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, தியாகி பேரன்கள் திலகர், ராகவேந்திரா அருண் தேவ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜா நசீர், திருக்குறள் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
